லண்டனில் நொடிப் பொழுதில் நடக்கவிருந்த ப.ய.ங் கரமான சம்பவம்! க.த்.தியுடன் விரட்டிய நபர்கள்: சிசிடிவியில் பதிவான காட்சி..!!

323

லண்டனில்…

லண்டனில் க.த்.தி.யுடன் இரண்டு பேர் வி.ரட்ட, அப்போது அந்த நபர் அங்கே இருக்கும் கபாப் கடைக்குள் நுழைந்து தன்னைக் காப்பாற்றி கொ.ள்.ளு.ம் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே க.த்.தி கு.த்.து ச.ம்.பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தலைநகரான லண்டனில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வ.ன்.மு.றை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில், க.த்.தி.யுடன் சிலர் வி.ர.ட்.டி வந்து ஒருவரை கு.த்.த மு.ய.ன்ற சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சியை ஏ.ற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி இணையத்தில் அதிக அளவில் ப.கிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கடந்த 2-ஆம் திகதி இரவு உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு முன்னதாக எட்வேர் சாலை பகுதியில் நடந்துள்ளது.


அதில், ஜீன்ஸ் மற்றும் கருப்பு துணி அணிந்த படி செல்லும் நபர், திடீரென்று அங்கிருக்கும் நபர் ஒருவரை த.ள்.ளிவிட்டு, கபாப் கடைக்குள் நுழைகிறார்.

அந்த நொடிப்பொழுதிற்குள், க.த்.தி.யுடன் முகமூடி அணிந்த படி வி.ர.ட்டி வந்த இரண்டு பேர் க.த்.தி.யுடன் அவரை தா.க்.க மு.யற்சிக்கின்றனர். அந்த கபாப் கடையின் கதவை திறக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அது முடியாமல் போகவே உடனே அங்கிருந்து புறப்படுகின்றனர்.

சற்று தாமதித்திருந்தால், அந்த இளைஞனுக்கு ம.ர.ண.ம் கூட நேர்ந்திருக்கலாம், அதிர்ஷ்டவசமாக உயிர் த.ப்.பிவிட்டார்.

ஓடி வந்து ஒளிந்து கொ.ண்.ட நபர் யார்? அவர்கள் ஏன் க.த்.தியுடன் வி.ரட்டினர் என்பது குறித்து எந்த ஒரு விபரமுடம் தெரியவில்லை. இந்த வீடியோவுக்கு பின்னரே பொ.லி.சார் இது குறித்து வி.சா.ர.ணை மேற்கொ.ண்.டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.