லண்டனில்…
லண்டனில் உள்ள பூங்காவில் பட்டப்பகலில் 14 வயது சி.று.மி து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.ய.ப்.பட்ட ச.ம்.பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டு.த்.தி.யுள்ளது.
Ilfordல் உள்ள Goodmayes பூங்காவில் தான் இந்த ச.ம்.பவம் கடந்த திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில் நடந்துள்ளது.
அங்கு 14 வயது சி.று.மி ஜாக்கிங் சென்று கொ.ண்.டி.ருந்தார். அப்போது அங்கு வந்த ம.ர்.ம ந.ப.ர் சி.று.மி.யை க.ட்.டா.ய.ப்ப.டுத்தி பு.த.ரு.க்குள் இ.ழு.த்து செ.ன்.றார். பின்னர் சி.று.மியை அவர் து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.துவி.ட்டு த.ப்.பி.யோ.டினார்.
அந்த ம.ர்.ம ந.ப.ரின் வ யது 17ல் இருந்து 20க்குள் இருக்கும் எனவும், மெலிதான மீசை முகத்தில் இருக்கும் எனவும் பொ.லி.சா.ர் தெ.ரி.வி.த்.துள்ளனர்.
இந்த ச.ம்.ப.வத்தில் யாரும் இன்னும் கை.து செ.ய்.ய.ப்.ப.டா.த நி லையில் தொடர்ந்து வி.சா.ர.ணை ந.ட.ந்து வ.ரு.கிறது. இது குறித்து டிடெக்டிவ் அ.தி.காரி Gemma Morris கூ றுகையில், ச ம் பவம் நடந்த பூங்காவில் எப்போதும் ஆ ள் ந.ட.மாட்டம் இ ரு க்கும்.
எனவே இது தொ.ட.ர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் எங்களிடம் கூறுங்கள். உங்கள் தகவல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது எங்கள் வி.சா.ர.ணை.க்.கு உ த வக்கூடும் என கூறியுள்ளார்.