வயிறு முட்ட முட்ட இரையை விழுங்கிய ராட்சத மலைப்பாம்பு! மில்லியன் பேரின் கவனத்தை ஈர்த்த காட்சி!!

1118

இரையை விழுங்கிய மலைப்பாம்பு நகர முடியாமல் அருகிலிருந்த தண்ணீர் தொட்டிக்குள் இறங்க முயற்சித்த அவல காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இரையை விழுங்கிய மலைப்பாம்பு நகர முடியாமல் இருந்தபோதும், தனது உடலை குளிர்விக்க அருகிலிருந்த தண்ணீர் தொட்டிக்குள் இறங்க முயற்சித்துள்ளது.

இதனை வனத்துறை ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

குறித்த காட்சி தற்போது மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்க செய்துள்ளது.