வாய்ப்புக்காக என்ன வேணாலும் செய்ய தயாரான 22 வயது லீலா நடிகை!!

147

நடிகை…

சினிமாத்துறையில் இளம் நடிகைகள் பலர் வாய்ப்புக்காக கவர்ச்சியை காட்டி நடிக்கவும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யவும் முன் வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

அப்படி தெலுங்கு திரையுலகினை சேர்ந்த நடிகைகள் எல்லாத்துக்கும் ரெடியாகிவிட்டதாகவும் கூறுகிறார்கள். பெரிய நடிகர்கள் படமென்றால் உடனே எதற்கு கவலைப்படாமல் கையெழுத்து போட்டுவிடுகிறார்களாம்.

அப்படி ஒரு லீலா பெயர் கொண்டஇளசு நடிகை, இதுவரை 8 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதுவும் எல்லாமே இரவு நேர மீட்டிங்கிற்கு பின் கிடைத்த வாய்ப்புகள் தான் என்று கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளனர் அக்கடதேச வட்டாரங்கள்.


தெலுங்கு மட்டுமில்லாது அவரது டார்க்கெட் இந்தி பக்கமும்ம் சென்றுள்ளதாம். அதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் முதல் எல்லாவற்றிற்கும் ரெடி என்று கிரீன் சிக்னலையும் கொடுத்திருக்கிறாராம்.

இதனால் அவர் பக்கமே தயாரிப்பாளர்கள் வரிசைக்கட்டி சென்று வருவது மற்ற முன்னணி நடிகைகளுக்கு சற்று பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறதாம். ஆனால் ஒரு ’பூ’ பெயர் கொண்ட நடிகையும் இதேபோல் தான் கண்டமேனிக்கு படங்களில் நடிக்க பல்வேறு வேலைகளை செய்ததால் தற்போது ஆள் அடையாளமே காணாமல் போயிருக்கிறார்.

நல்ல நடிப்பே நிரந்தரமே தவிர லேடி சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்பதற்காக கணட விசயங்களை செய்யக்கூடாது என்று சீனியர் நடிகை ஒருவர் கூறியும் அந்த லீலா பெயர் கொண்ட நடிகை கேட்காமல் சிட்டுக்கிளியாக பறந்து லீலைகளை செய்து வருகிறாராம்.