விமான நிலையத்தில் அமெரிக்க படைகள் து.ப்.பாக்கிச் சூ.டு: பீதியில் உறைந்த ஆயிரக்கணக்கான மக்கள்!!

503

ஆப்கானிஸ்தான்……

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க படைகள் து.ப்.பா.க்.கி.யா.ல் சு.ட்.டு அ.ட்.டூ.ழி.யத்தில் ஈடுபடுவதாக ச.ம்.ப.வயிடத்திலிருந்து நபர் ஒருவர் தகவல் அளித்ததாக மேற்கோள் காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.

காபூல் விமான நிலையத்தில் குவிந்தத ஆயிரக்கணக்கானோர், விமானத்தில் ஏற மல்லுகட்டுவதால் அங்கு ப.ர.ப.ரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க படைகள் வானத்தை நோக்கி து.ப்.பா.க்.கிச் சூ.டு நடத்துவதாக ச.ம்.ப.வ.யிடத்தில் இருந்து நபர் ஒருவர் தகவல் தெரிவித்ததாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.


நாட்டை விட்டு வெளியேறும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

இவ்வாறான ப.ர.ப.ர.ப்பு சூழல் நிலவி வரும் காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க படைகள் வானத்தை நோக்கி பல முறை து.ப்.பா.க்.கியால் சு.டுகி.றார்கள்.

இதனால், மக்கள் இங்கு மிகவும் ப.ய.த்.தில் இருக்கிறார்கள் என ச.ம்.ப.வ.யிடத்தில் இருந்து நபர் ஒருவர் தகவல் தெரிவித்ததாக AFP செ.ய்.தி வெளியிட்டுள்ளது.