வி.ப.த்.தில் மகனை ப.றி.கொ டு த்த இந்திய வம்சாவளி பெ ண்: க ண்ணீர் கோ.ரி.க்.கையை மீ.றி எ டுக் கப்பட்டுள்ள ந டவ டிக்கை!!

325

பிரித்தானியாவின்…

நெடுஞ்சாலை வி.ப.த்.தொ.ன்.றி.ல் மகனை அ.நி.யா.யமாக ப.லி கொ.டு.த்த இந்திய வம்சாவளி பெ.ண் ஒருவர், ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலைகளுக்கு த.டை.வி.தி.க்.குமா.று பிரித்தானிய அ.ர.சு.க்கு கண்ணீர் கோ.ரி.க்.கை வி.டு.த்.தி.ரு.ந்தார்.

பிரித்தானியாவின் ஸ்மார்ட் நெடுஞ்சாலை ஒன்றில் கார் ஒன்று தி.டீ.ரெ.ன ப.ழு.தா.கி நி.ன்.ற.போது, வேகமாக வந்த ட்ரக் மோ.தி.ய.தி.ல், அந்த காரிலிருந்த தேவ் நரன் (8) என்னும் சி.று.வன் ச.ம்.ப.வ இ.ட.த்.தி.லே.யே ப.லி.யா.னா.ன்.

இந்திய வம்சாவளி தம்பதியரான மீரா, திலேஷ் நரன் தம்பதியரின் மகன் தேவ் நரன் (8). தேவ் தனது தாத்தாவுடன் பயணித்துக்கொ.ண்.டி.ரு.க்.கும்போது, தி.டீ.ரெ.ன அவர்கள் சென்ற கார் ப.ழு.தா.க, நெடுஞ்சாலையில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு காரை கொ.ண்.டு செல்ல அவர் மு.ய.ற்.சிக்கும்போது, வேகமாக வந்த ட்ரக் ஒன்று மோ.தி.ய.தி.ல் ச.ம்.ப.வ இடத்திலேயே ப.ரி.தா.ப.மா.க ப.லி.யா.னா.ன் தே.வ்.

அவர்கள் பயணித்தது ஒரு ஸ்மார்ட் சாலை. அதாவது, அதில் ஒரு வழிச்சாலை, கூட்ட நெ.ரி.ச.லுக்.கே.ற்.றா.ற்போல் பயன்பாட்டுக்கு விடப்படும்.


மற்றபடி, அ.வச.ர கா.லத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு அந்த சாலையை பயன்படுத்திக்கொ.ள்.ள.லாம்.

அப்படி நி.று.த்து.ம்போ.துதான் தேவ் உ.யி.ரி.ழ.ந்.தான். இப்படி ஒரு உ.யி.ரி.ழ.ப்.பு நே.ரி.டு.வது, அதுவும் பர்மிங்காம் நெடுஞ்சாலையில் இது முதல் முறையல்ல.

ஏற்கனவே அகமது (36) என்பவர், Jason Mercer (44) என்பவர், Derek Jacobs (83) ஆகியோர் இதே போன்ற ஸ்மார்ட் சாலையில் கொ.ல்.லப்.ப.ட்.ட நி.லை.யில், பா.தி.க்.க.ப்பட்.டோ.ரின் உ.ற.வினர்கள் இணைந்து உருவாக்கியுள்ள Broken Hearts Club என்ற வாட்ஸ் ஆப் குழுவின் உறுப்பினர்கள் இந்த ‘ஸ்மார்ட்’ நெடுஞ்சாலைகளுக்கு த.டை.வி.தி.க்.கு.மாறு பிரித்தானிய அ.ர.சுக்கு கண்ணீர் கோ.ரி.க்.கை வி.டு.த்.திருந்.தா.ர்கள்.

அத்துடன், நெடுஞ்சாலைத்துறை செயலரான Grant Shappsம், பாதுகாப்பு கருதி நெடுஞ்சாலையில் பழுதாகும் வாகனங்களுக்காக இடம் ஒதுக்குவது தொடர்பாக சில ஆலோசனைகள் அளித்திருந்தார்.

ஆனால், அத்தனை உ.யி.ரி.ழ.ப்பு.க்கு.ப் பின்னரும், பாதுகாப்புச் செயலரின் ஆலோசனையையும் மீறி நெடுஞ்சாலைத்துறை ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது M6 நெடுஞ்சாலையின் 10 மைல் தொலைவை ஸ்மார்ட் நெடுஞ்சாலையாக மாற்ற அது முடிவு செ.ய்து.ள்.ளது.

அந்த சாலையில் தி.டீ.ரெ.ன ப.ழு.தா.கி நிற்கும் வாகனங்களை நிறுத்துவதற்கென அமைக்கப்பட்டிருந்த வசதியும் நீ.க்.க.ப்ப.டுகிறது.

இதனால், அடுத்த 60 ஆண்டுகளில் கூடுதலாக 101 வி.ப.த்.து.கள் நேரிட வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ள நிலையிலும், நெடுஞ்சாலைத்துறை அதையும் மீறி ஸ்மார்ட் சாலையை உருவாக்கியே தீ.ரு.வ.து என அ.ட.ம்பி.டி.ப்பது குறிப்பிடத்தக்கது.