வி.வாகரத்து கேட்டு வந்த பெ.ண்ணுடன் கு.டித்தனம் நடத்திய வழக்கறிஞர் : ஆ.த்திரத்தில் குடும்பத்தினர் செ.ய்த வெ.றிச்செயல்!!

572

வெங்கடேசன்…

திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஆஞ்சநேய புரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அ.ல.றல் சத்தம் கேட்டதாக போ.லீ.சாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போ.லீசார் அப்பகுதிக்கு விரைந்து செ.ன்று பார்த்தபோது ஆண் ஒருவர் ர.த்.தவெள்ளத்தில் கீழே வி..ழுந்து கிடந்தார் அதனருகே பெ.ண்ணொருவர் தலையில் ப.ல.த்த காயத்துடன் அரை மயக்கத்தில் இருந்தனர்.

அந்த வீட்டின் முன்பக்க இரும்பு கிரில் கேட் பூ.ட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கா.வல்துறையினர்உள்ளே சென்று அந்தப் பெ.ண்ணை வி.சாரித்தபோது கொ.லை செ.ய்.யப்பட்டு நபர் திருவள்ளூரை அடுத்த வெள்ளரி தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜி என்பவருடைய மகன் வெங்கடேசன் வயது(37) இவர்வழக்கறிஞர் என்பதும் தெரியவந்தது.

மேலும் காயம்பட்டு இருந்த பெண் மதுரவாயலைச் சேர்ந்த சங்கர் என்பவரது மகள் சத்யா வயது(30) என்பதும் தெரியவந்தது.


இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவள்ளூர் அ.ரசு ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போ.லீசார் நடத்திய முதல்கட்ட வி.சாரணையில் சத்யா தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வி.வாகரத்து கேட்டு வழக்கறிஞரான வெங்கடேசனை நாடி அ.டி.க்கடி வந்துள்ளதாகவும்,

அதனால் ஏற்பட்ட ப.ழக்கத்தினால் சத்யாவை தனியாக அழைத்து வந்து வழக்கறிஞர் வெங்கடேசன் தற்போது காக்களூரில் கொ.லை செ.ய்.யப்பட்ட வீட்டில் கடந்த இரு தினங்களுக்கு கு.டி.த்தனம் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சத்யாவை கா.ணவில்லை என்றுதேடி வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 3 பெ.ண்கள் உட்பட 6 பேர் இன்று அவர் கு.டியிருந்த பகுதியை வி.சாரித்து சத்யாவின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அங்கு க.ள்.ளக் கா.தலனான வழக்கறிஞர் வெங்கடேசனையும் மற்றும் சத்யா ஆகிய இருவரையும் பார்த்த அவர்களுடைய பெற்றோர்கள் ஆ.த்.திரம் அடைந்து அவர்களிடம் வா.க்.குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது சத்யாவின் பெற்றோர்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் மறைத்து வைத்திருந்த க.த்.தியால் வழக்கறிஞர் வெங்கடேசன் மற்றும் சத்யா ஆகிய இருவரையும் த.லை க.ழு.த்து மற்றும் உடல் பகுதி என ச.ர.மாரியாக வெ.ட்.டியுள்ளனர்.

இதில் சத்யா தலையில் வெ.ட்டுக்காயம் அடைந்த நி.லையில்மயங்கி வி.ழுந்துள்ளார். அதனால் அவர் இ.ற.ந்து விட்டார் என விட்டுவிட்டு வ.ழக்கறிஞர் வெங்கடேசனை ச.ர.மாரியாக வெ.ட்.டியுள்ளனர் இதையடுத்து வ.ழ.க்கறிஞர் வெங்கடேசன் அதே இடத்தில் ர.த்த வெ.ள்ளத்தில் து.டி.துடித்து உ.யி.ரிழந்தார்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த திருவள்ளூர் தாலுகா கா.வல் துறையினர் உ.டலை கைப்பற்றி உ.ட.ற்கூராய்விற்கு திருவள்ளூர் அ.ரசு ம.ரு.த்துவமனைக்கு அனுப்பி வைத்து வ.ழ.க்குப்பதிவு செ.ய்து வி.சாரணை மே.ற்.கொண்டனர் போ.லீசாரின் வி.சாரணையில் வ.ழக்கறிஞர் வெங்கடேசன் திருவள்ளூரை அடுத்த வெள்ளரி தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் இவரது மகன் என தெரியவந்தது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கா.வல் கண்காணிப்பாளர் வருண் குமார் கொ.லை.யாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீ.விர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.