மணவாளநகர்…
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் வி.வா.கரத்து பெறுவதற்காக அதேப் பகுதியைச் சேர்ந்த வ.ழ.க்கறிஞர் டார்ஜன் என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது ஆவணங்களை வீட்டுக்கு கொண்டுவருமாறு கூறியதையடுத்து அந்த பெ.ண் ம.ண.வாளநகரில் உள்ள வழக்கறிஞரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு ம.ய.க்க ம.ரு.ந்து கலந்த கு.ளி.ர்.பானம் அளிக்கப்பட்டுள்ளது.
அதனை பருகிய சிறிது நேரத்தில் அவருக்கு ம.ய.க்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை நி.ர்.வா.ணமாக்கி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த வ.ழ.க்கறிஞர், அந்த பெ.ண்ணிடம், “உன்னை நி.ர்.வாணமாக படம் எடுத்துள்ளேன், அந்த படங்களை சமூக வலைதளத்தில் ப.தி.வேற்றாமல் இருக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும்” என மி.ர.ட்டி சுமார் 3 லட்சம் வரை ப.றி.த்.துள்ளார்..
அதுமட்டும் இல்லாமல் அ.டி.க்கடி பா.லி.யல் தொ.ந்.தரவும் அ.ளித்துள்ளார். இதற்கு வ.ழ.க்கறிஞரின் ம.னை.வி.யும் உ.ட.ந்தையாக இருந்துள்ளார். இதனை அடுத்து ஒரு கட்டத்தில் அந்த பெ.ண்,
திருவள்ளூர் அனைத்து மகளிர் கா.வ.ல் நி.லையத்தில் பு.கா.ர் அளித்துள்ளார். அந்த பு.கா.ரின் அடிப்படையில், வ.ழ.க்குப்பதிவு செ.ய்.த போ.லீ.சார் வ.ழ.க்கறிஞரை கை.து செ.ய்.து சி.றை.யில் அ.டை.த்தனர்.