வீட்டிலே மனைவிக்கு சுகப்பிரசவம்..தம்பதிகளை மி ரட் டும் சுகாதாரப் பிரிவினர்..

965

இந்தியாவில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சுயதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கர்ப்பிணியாக இருந்த நிலையில்,வைத்தியசாலை செல்ல முடியாத சுழலில் வீட்டில் சுகப்பிரசவமாகி ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

இதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக அமைதிக்காத்த நிலையில், இந்த விடயம் குறித்து உள்ளூர் சுகாதாரத்துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதன்பின்னர் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் சதிஷ்குமாரின் மனைவி மற்றும் குழந்தையை சோதனையை செய்து இருவரும் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும், சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு வந்து சோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று கூறிய நிலையில், மருத்துவமனைக்கு செல்கையில் அங்கு சில பரிசோதனைகளை செய்துவிட்டு, நீங்கள் ஆரோக்கியத்துடன் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அ னுமதியாக வ ற்பு றுத்தி வரும் நிலையில், உங்கள் மீது பொ ய் புகார் அளித்து சிறையில் அடைத்துவிடுவோம் என்றும், குழந்தையே உங்களுக்கு பிறக்கவில்லை என்று புகார் அளித்து விடுவோம் என்று இருவரையும் மி ரட் டியுள்ளனர்.

இதனையடுத்து மிகவும் பயந்துபோன தம்பதி செய்வதறியாது வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.