வீட்டு வாசலில் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த ப யங்கரம்!!

314

ஆப்கானிஸ்தானில்..

ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலர் ஒருவர், அண்ணனுடன் வாசலில் பேசிக் கொண்டிருந்த போது, கொ.டூ.ர.மா.க கொ.லை செ ய்யப்ப ட்ட சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் தலிபான் ப யங்கரவா திகளுக்கும் அரசுப் ப டைகளுக்கும் இடையே தொடர்ந்து பி.ர.ச்.ச.னை இருந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்த ப கை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும், எந்த ஒரு பலனும் இல்லை.

தலிபான்கள் – ஆப்கானிஸ்தான் அரசு இடையே கத்தார் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், தொடர்ந்து தா.க்.கு.த.ல் ச ம்பவங்கள் கு றையவே இ ல்லை.


ஆப்கானிஸ்தானில் ப.ய.ங்.க.ர.வா.த தா.க்.கு.த.ல்.க.ள் அ திகரித்தப டியே உள்ளது. தலிபான் மட்டுமல்லாமல் ஐஎஸ் ப.ய.ங்.க.ர.வா.த அமைப்பும் இந்த தா.க்.கு.த.ல் வே.ட்.டை.யை ந டத்தி வ ருகிறது.

அதிலும், தங்களுக்கு எ திரானவ ர்கள் யார் யார் என்று கு றி வை த்து அ ழித்து வருகிறது. அதில், மீடியாக்காரர்கள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர்களும் உள்ளனர்.

அந்த வகையில், பெண் சமூக ஆர்வலர் ஒருவரை ப யங்கரவா திகள் இ.ர.க்.க.மே இல்லாமல் கொ.ன்.று.ள்.ள.ன.ர். ஆப்கானிஸ்தானின் கபிசா என்ற மாகாணத்தின் கோஹிஸ்டன் மாவட்டத்தை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் பிரஸ்டா கோஹிஸ்டனி(29) பெண் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று தன் வீட்டு வாசலில் நின்று இவர் அண்ணனுடன் பேசி கொண்டிருந்த போது, திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த ப யங்கரவா திகள் து.ப்.பா.க்.கி.யை எடுத்து பிரஸ்டாவையும், அவரது அண்ணனையும் நோக்கி ச ரமாரியாக சு.ட்.ட.ன.ர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த து.ப்.பா.க்.கி சூ.ட்.டி.ல் பிரஸ்டாவும், அவரது அண்ணனும் ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் சரிந்து, அங்கேயே சு.ரு.ண்.டு வி.ழு.ந்.து இ.ற.ந்.த.ன.ர். இச் ச ம்பவத்திற்கு எந்த ஒரு ப.ய.ங்.க.ர.வா.த அமைப்பும் தற்போதுவரை பொறுப்பேற்கவில்லை.

இந்த சம்பவத்தின் அ.தி.ர்.ச்.சி இன்னமும் அங்கு விலகவில்லை. இளம் பெண் சமூக ஆர்வலர் சு.ட்.டு.க் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் எதிர்க்கட்சிகள் க.டு.ம் க.ண்டனங்களை தெரிவித்து வருகின்றன.