பிரித்தானியாவில்………..
பிரித்தானியாவில் வேகமாக ப.ர.வி வரும் உ.ரு.மா.ற்றம் பெற்ற கொ.ரோ.னா வை.ர.ஸ் புதிய வகை திரி.பு தொடர்பில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை மருத்துரான தமிழ்ப்பெண் ரிஸ்வியா மன்சூர் பேசியுள்ளார்.
கொ..ரோ..னா வைரஸின் புதிய திரிபின் தீ.வி.ர ப.ர.வல் காரணமாக, பிரித்தானியாவில் வாழு.ம் மில்லியன் கணக்கான மக்களுக்கு க.டு.மை.யான கட்.டு.ப்.பா.டு.களை அ.ர.சு வி.தி.த்.திருக்கிறது.
இது தொடர்பாக பிபிசி தமிழுக்கு லண்டன் கிங்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ரிஸ்வியா மன்சூர் விரிவாக விவரித்தார்.
அவர் கூறுகையில், பிரிட்டனில் தற்போது வேகமாக ப.ரவி வரும் கொ..ரோ…னா புதிய திரிபு மோ.ச.மா.ன தா.க்.க.த்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று மட்டும் 39 ஆயிரம் தொ.ற்.று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 350 உ.யி.ரி.ழ.ப்புகள் உள்ளன. இதனால் அடுத்து என்ன செய்வதென்ற கு.ழ.ப்.பமும் பீ.தி.யும் மக்கள் மனங்களில் உள்ளது.
இந்த புதிய கொ…ரோ..னா திரிபு வே.க.மா.க பரவும் தன்மை வாய்ந்ததாக அறியப்படுகிறது. இந்த திரிபு வ.லி.மை.யானதாக உள்ளது. பொதுவாக வைரஸ் என்பது மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இந்த புதிய திரிபு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாகவும் வ.லு.வா.கவும் பர.வு.கிறது. அதனால்தான் தொ.ற்.று எண்ணிக்கை அ.திக.ரி.த்து வருகிறது.
அனேகமாக ஒரு வாரத்திலோ, இரண்டு வாரங்களிலோ எங்களைப் போன்ற மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊ.ழி.ய.ர்களுக்கும் புதிய திரிபு பா.தி.ப்.பு நேர்ந்து த.னி.மை.ப்.படுத்தப்படும் நிலை வரலாம்.”
அப்படியொரு சூழல் தொடர்ந்தால், .பா.தி.க்.கப்படும் நோ.யா.ளி.களை கவனிக்க மருத்துவர்களுக்கு ப.ற்.றா.க்.கு.றை ஏற்படலாம் என்ற அ.ச்.சம் நிலவுகிறது.
ஆனால், பழைய கொ.ரோ.னா. வை.ர.ஸ் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை எளிதாகப் பா.தி.த்.து வந்தது. இந்த புதிய திரிபு 40 வயதளவில் இருப்பவர்களை கூட எ.ளி.தாக தா.க்.கு.கி.றது. வைரஸ் பா.தி.ப்.பு தீ.வி.ர.மானா.ல் அவர்கள் தீ.வி.ர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்படும் நிலையும் ஏற்படலாம்.
கொரோனா .வை.ர.ஸ் த.டு.ப்.பூ.சி.யின் வ.லி.மை எப்படி இருக்கிறது என்பது மூன்று, நான்கு வாரங்களுக்கு பிறகே தெரிய வரும்.
மருத்துவர்களான நாங்கள் ஒவ்வொரு முறையும் கோ.வி..ட்-19 வார்டுகளுக்கு செல்லும் முன்பாக, கைகளையும் முக.ங்க.ளையும் சுத்தமாக க.ழு.வி.ய பி.ற.கு முகக் கவசங்கள், கை.யு.றைகள், .த.லை முதல் கா.ல். வரை ம.றை.க்கும் பா.து.கா.ப்.பு அங்.கி ஆகியவற்றை அ.ணி.ந்து கொள்கிறோம்.
வார்டில் இருந்து வெளியே வந்ததும் அந்த உ.றை.களை க.ழ.ற்.றி விட்டு மீண்டும் தூ.ய்.மை.ப்.படுத்திக் கொண்டு, கை கால்களை கழு.வு.கி.றோம். அத்தகைய எச்ச.ரி.க்.கை உ.ண..ர்.வுடன் பொதுமக்களும் இருந்தால் மட்டுமே இந்த கொ.டி.ய. வை.ர.ஸி.ல் இருந்து பா.து.கா.த்.து கொள்ள முடியும் என கூறியுள்ளார்.