வேலை முடித்து வந்த தொழிலாளிக்கு வனப்பகுதியில் நடந்த கொ.டூரம்!!

313

கோவை…

மதுக்கரை அடுத்த காட்டுப்பகுதியில் வடமாநில தொழிலாளி ச.ட.லமாக மீட்டெடுத்து போ.லீ.சார் வி.சா.ரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை போடி பாளையத்திலிருந்து ஒத்தக்கால் மண்டபம் செல்லும் வழியில் இன்று காலை தனியார் கம்பெனி அருகே காட்டுக்குள் வடமாநில வாலிபர் பிணம் கா.யங்களுடன் கிடந்தது. போலீசார் ச.ம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உ.டலை கைப்பற்றி வி.சா.ரணை செ.ய்.து வருகின்றனர்

பீகார் மாநிலம் சேர்ந்தவர் ஆஷீகுமார் (வயது 21). அவர் கோவை மதுக்கரை அடுத்த சீராபாளையம் பகுதியில் உள்ள தனியார் செருப்பு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செ.ய்.து வந்தார்.


இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக கம்பெனியில் வேலை செ.ய்.த வெளிமாநிலத்தவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அப்போது ஆஷீகுமார் அவரது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

பின்னர் மீண்டும் கடந்த 19-ந் தேதி பீகாரில் இருந்து புறப்பட்டு கோவை திரும்பினார். வழக்கம் போல கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 3 நாட்களாக இவர் கம்பெனிக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று காலை அங்குள்ள தனியார் கல்லூரி பின்புறம் உள்ள காட்டு பகுதியில் சென்றவர்கள் ஒருவர் இ.ற.ந்து கிடப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போ.லீ.சார் ச.ம்.பவ இடத்துக்கு விரைந்து சென்று வி.சா.ரணை நடத்தினர். வி.சா.ரணையில் இ.ற.ந்து கிடந்தது செருப்பு கம்பெனியில் வேலை செ.ய்.து வந்த ஆஷீகுமார் என்பது தெரியவந்தது.

மேலும் ஆஷீகுமார் இ.ற.ந்து கிடந்த இடத்தில் இடுப்பு பெல்ட் ஒன்று கிடந்தது. இதையடுத்து போ.லீசார் அவரது உடலை மீட்டு அ.ர.சு ஆஸ்பத்திரிக்கு பி.ரே.த ப.ரி.சோ.தனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மதுக்கரை போ.லீ.சா.ர் வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து ஆஷீகுமார் கொ.லை செ.ய்.ய.ப்பட்டாரா என வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.