ஹொட்டலில் வேறொரு பெண்ணுடன் சிக்கிய கணவர்: நடுரோட்டில் சரமாரியாக மனைவி கொடுத்த தண்டனை!!

297

இந்தியா….

தனது கணவருடன் தவறான உறவில் இருந்த பெண்ணையும், கணவரையும் கையும் களவுமாக பிடித்த மனைவி நடுரோட்டில் அடி வெளுத்து வாங்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிந்து அவரைப் பின்தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் ஹொட்டல் ஒன்றில் கணவனை குறித்த பெண்ணுடன் கையும் களவுமாக சிக்கிய கணவரையும்,


அவருடன் இருந்த பெண்ணையும் சரமாரியாக நடுரோட்டில் தாக்கியுள்ளார். இக்காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.