ஹொட்டலுக்கு சென்ற மனைவி! நைசாக பின் தொடர்ந்து அறைக்குள் சென்ற கணவன் கண்ட காட்சி.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

964

இந்தியா……

இந்தியாவில் ஹொட்டலில் மனைவி வேறு நபருடன் இருந்ததை பார்த்த கணவன் அவரை செருப்பால் அடித்து கடுமையாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி இளம்பெண்ணொருவர் அங்குள்ள ஹொட்டல் அறையில் காதலருடன் இருந்திருக்கிறார். அவரை பின் தொடர்ந்து வந்த ஆண் ஒருவர் அந்த அறைக்குள் சென்ற போது அதிர்ச்சியடைந்தார்.

ஏனெனில் அவர் தான் அப்பெண்ணின் கணவர் ஆவார், தனது மனைவி வேறு நபருடன் ஹொட்டலுக்கு வந்தது அவரை கோபமடைய செய்தது. இதையடுத்து மனைவியை செருப்பால் கடுமையால் தாக்கினார்.

மனைவியை பேசவிடாமல் தொடர்ந்து தாக்கியபடி இருந்தார், மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த ஊழியர்கள் கணவரை தடுத்தனர்.


இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பில் எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை, ஆனாலும் நாங்களாகவே விசாரணை நடத்தி வருகிறோம்.

கொரோனா லாக்டவுனால் ஹொட்டல் மற்றும் விடுதி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாமல் ஹொட்டலில் தங்க யாரை அனுமதிக்கக்கூடாது.

ஆனால் இந்த விடயத்தில் விதிமுறை மீறப்பட்டுள்ளது, அடையாள அட்டை இல்லாமலேயே சம்பவத்தில் தொடர்புடைய ஆண் மற்றும் பெண்ணை ஹொட்டலில் அனுமதித்துள்ளனர் என கூறியுள்ளனர்.