14 வயது சிறுமியை திருமணம் செய்த 62 வயது பாகிஸ்தான் எம்.பி!!

453

பாகிஸ்தான் எம்.பி…

பாகிஸ்தான் தேசிய ச.ட்.ட.ம.ன்ற உறுப்பினரான மவுலானா சலாவுதீன் அயூபி 14 வ.யது சி.று.மி.யை திருமணம் செ.ய்.ததாக எழுந்த பு.கா.ரி.ல் பொ.லி.ஸ் வி.சா.ர.ணை நடத்தி வருகிறது.

2018 முதல் பாகிஸ்தான் தேசிய ச.ட்.டம.ன்ற உறுப்பினரும், Muttahida Majlis-e-Amal அ.ர.சி.ய.ல் க.ட்.சி.யைச் சேர்ந்தவருமான மவுலானா சலாவுதீன் அயூபி 14 வ.யது சி.று.மி.யை தி.ரும.ணம் செ.ய்.து கொ.ண்.ட.தா.க ப.ரப.ரப்பு தகவல் வெளியாகின.

சித்ரால் பகுதியில் பெ.ண்.களின் நலனுக்காக பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இதுகுறித்து பு.கா.ர் அ.ளி.த்ததன் பேரில், இந்த வி.வ.கா.ரம் குறித்து வி.சா.ரி.த்.து வருவதாக உள்ளூர் கா.வ.ல்துறை தெரிவித்துள்ளது.


Dawn பத்திரிகையில் வெளியான அறிக்கையின்படி, சி.று.மி Jughoor-ல் உள்ள அ.ர.சு பெ.ண்.கள் உ.ய.ர்நிலைப் ப.ள்ளியின் மா.ண.வி என்றும், அங்கு அவர் பிறந்த தேதி அக்டோபர் 28, 2006 என பதிவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதாவது அச் சி.று.மி பாகிஸ்தான் நாட்டின் ச.ட்.ட.த்தின் படி தி.ருமண வயதை எ.ட்.ட.வில்லை என்பதைக் காட்டுகிறது. Pakistan Observer வெளியிட்டுள்ள செய்தியின்படி, 62 வயதான மவுலானா அச்சி.று.மி.யுடன் நிக்கா செ.ய்.துகொ.ண்.ட.தாகவும், முறையான திருமண விழா இன்னும் நடைபெறவில்லை என்றும் கூறியுள்ளது.

சித்ரல் கா.வ.ல் அ.தி.கா.ரிகள் சில நாட்களுக்கு முன்பு பு.கா.ரி.ன் பேரில், சி.று.மி.யின் வீட்டிற்கு சென்று வி.சா.ரி.த்துள்ளனர். ஆனால் அவரது த.ந்தை சி.று.மி.யின் தி.ரும.ணத்தை ம.று.த்துவிட்டார்.

மேலும், தனது மகளை 16 வ.யது வரை தி.ரும.ணம் செ.ய்துகொடுக்க மாட்டேன் என்று அவர் அதிகாரிகளுக்கு உ.று.தி.யளித்துள்ளார். இது குறித்து, மவுலானா சலாவுதீன் அயூபி தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் வி.சா.ர.ணை ந.ட.த்தப்படும் என கூறப்படுகிறது.