14 வயது சி.றுமிக்கு 34 வயது நபர் அ னுப்பிய புகைப்படம்! செல்போனை பி.டிங்கி பார்த்த தாய்க்கு காத்.திருந்த அ திர்ச்சி!!

446

பிரித்தானியாவில்…….

பிரித்தானியாவில் 34 வயது ம.தி.க்.கத்தக்க கால்பந்து வீரர், 14 வயது சி.று.மிக்கு .பா.லி.ய.ல் தொ.ட.ர்பான .பு.கை.ப்படங்களை அனுப்பியுள்ள சம்பவம் பெரும் அதி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் பிர்மிங்காம் நீதிமன்றத்தில் நடந்த வி.சா.ர.ணையில், சைமன் பர்ச் என்ற வழக்கறிஞர், கடந்த 2018-ஆம் ஆண்டு கால்பந்தாட்ட வீரரான Leroy Robinson(34) என்பவர் கோடை 14 வயது சி.று.மி.யுடன் நட்டை ஏற்படுத்தி கொண்டதாகவும், அதன் பின் அந்த சி.று.மி.யிடம் பேசு.வ.தற்காக, தொலைப் பேசி எண்களைப் பெற்று கொண்டு, பா.லி.ய.ல் தொடர்பான புகைப்படங்களை ப.கி.றத் து.வங்.கி.யதாக கூறினார்.

மேலும், அந்த சி.று.மியை பா.லி.ய.ல் செயல்களைச் செய்யும்படி கூறியுள்ளார்.   சி.று.மி தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்ததால், ச.ந்.தே.க.ம் அடைந்த சி.று.மி.யின் தாயார், அவரது தொலைப்பேசியை வாங்கிப் பார்த்த போது, Leroy Robinson அனுப்பிய புகைப்படத்தைக் கண்டு க.டு.ம் அ.தி.ர்.ச்.சியடைந்தார்.

அதன் பின் அவரது தாயார் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவர் கை.து செய்யப்பட்டார். கை.து செய்யப்பட்ட போது, நான் எந்த ஒரு செயலையும் செய்யவில்லை என்று அவர் .ம.று.த்துள்ளார்.


இதையடுத்து சி.று.மி.யிடம் நடத்.த.ப்பட விசா.ர.ணை.யில், அவருடன் நட்பாக இருந்தது நினைத்தது வே.த.னை.ப்படுவதுடன், க.டு.ம் ச.ங்.க.ட.த்திற்குள்ளாகியுள்ளர்.

தனக்கு ஏற்பட்ட .பா.தி.ப்.பை நினைத்து வெ.று.ப்.பதாகவும், இந்த சம்பவம் காரணமாக பத.ற்.ற.த்தில் இருப்பதாகவும், நன்றாக தூ.ங்.க மு.டி.ய வில்லை என்று சி.று.மி கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த செவ்வாய் கிழமை .வ.ழ.க்கை வி.சா.ரித்த நீதிமன்றம், இந்த கு.ற்.ற.த்தை ஒ.ப்.புக் கொண்டதால், 40 மாத.ம் சி.றை த.ண்.ட.னை வி.தி.க்.க.ப்பட்டுள்ளது.

கை.து செய்யப்பட்டுள்ள Leroy Robinson ஒரு கால்பந்தாட்ட வீரர் எனவும் Aston Villa மற்றும் West Bromwich Albion அணிக்காக விளையாடியதாக கூறப்படுகிறது.