15 வருடமாக ஆசிரிய பணியில் இருந்த ஆசிரியர் : பணி நீக்கம் செய்த நிர்வாகம் ! வீதியில் வாழைப் பழம் விற்கும் அவலம் !

985

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள நாராயண எனும் பாடசாலை ஒன்றில் தெலுங்கு பாட ஆசிரியராக பணியாற்றியவர் வெங்கட சுப்பையா. தற்பொழுது நாட்டில் நிலவும் பொது மு ட க் கம் கா ர ண மாக பாடசாலைகளுக்கு வி டு முறை அளிக்கப்படட நி லை யில் ஆன்லைன் (online) ல் வகுப்புகளை ந ட த் தி வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பையா மற்றும் அவருடன் பணியாற்றிய ஏனைய ஐந்து ஆசிரியர்களை கா ணொ ளியில் தொடர்பு கொண்ட பாடசாலை நிர்வாகம் வேலை திருப்திகரமாக இல்லை என கூறி பணியை விட்டு நீ க் கி யது.

இது பற்றி வெங்கட சுப்பையா தெரிவிக்கையில், என்னை பாடங்கள் எடுப்ப தை க் கா ட் டிலும், பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்ப தை யே பெ ரு ம் பணியாக எனக்கு கொடுக்கப்பட்டது . அதை சரியாக செ ய் ய த் த வ றியதால் வேலையை விட்டு நீக்கப்பட்டேன் என கூறினார்.


இந்நி லை யில், அவரின் நி லை மையை அறிந்த அவரிடம் படித்த சுமார் 150க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மொத்தமாக 86300 ரூபாயை அவருக்கு கொ டு த் து உதவி செய்துள்ளனர். எனக்கு பணம் வேண்டாம்.

இப்பணத்தை உங்களது எதிர்கால தேவைக்காக பயன்ப டு த்தி கொள்ளுங்கள் என அவர்களிடம் கூறினேன் ஆனால் விடாப்பிடியாக பணத்தை என்னிடம் கொ டு த் து விட்டார்கள். குடும்ப நி லை மை கா ர ண மாகவே இப்பொழுது வாழைப்பழம் விற்கிறேன். குறைவான சம்பளம் என்றாலும் மீண்டும் ஆசிரியர் பணிக்கே செல்வேன் என கூறினார்.