2 பைக்குகள் ஒன்றோடொன்று மோதி விபத்து: பேருந்து சக்கரத்தில் சிக்கிய நபர்!!

334

சிதம்பரம்….

சிதம்பரத்தில் இரண்டு பைக்குகள் ஒன்றோடொன்று மோதியதால் சாலையில் விழுந்த நபர்.

பின்னால் வந்த பேருந்து சக்கரத்தில் சிக்காமல் மயிரிழையில் தப்பித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

வடக்கு மெயின் ரோடு வழியாக பைக்கில் சென்ற ஷங்கர் பக்கவாட்டில் சென்ற மற்றொரு பைக் மீது மோதியதால் இரு வாகன ஓட்டிகளும் சாலையில் விழுந்தனர்.


பின்னால் வந்த அரசுப் பேருந்து ஷங்கரின் பைக் மீது ஏறிய நிலையில்,

ஷங்கர் பேருந்து சக்கரத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.