23 துருப்புகளால் 11 நாட்கள் பலமுறை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்யப்பட்ட இ ளம் தாய்!!

546

எதியோப்பியாவில்..

எதியோப்பியாவில் இ ளம் தாய் ஒருவர் 11 நாட்கள், 23 துருப்புகளால் பலமுறை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.யப்பட்ட ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதியோப்பியாவின் Tigray-யின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள Adigrat நகருக்கு செல்லும் மினி பேருந்தில்,வீட்டிற்கு செல்வதாக 27 வயது பெ.ண் ஒருவர் தன்னுடைய 4 வயது மகன் மற்றும் 6 வயது மகனுடன் சென்றுள்ளார்.

அப்போது பேருந்து மிகவும் கூட்டமாக இருந்ததுள்ளது. இதையடுத்து எதியோப்பிய இ.ரா.ணு.வ வீரர்கள் பேருந்தில் சோ.தனை செ.ய்.த போது, அந்த பெ.ண்.ணை சோ.தனை என்ற பெயரில் முகாமுக்கு இ.ழு.த்துச் சென்றுள்ளனர். அதன் பின் அவரை கொஞ்சம் கூட ஈவு இ.ர.க்கமின்றி, சுமார் ஒருவாரத்திற்கும் மேலாக பலமுறை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து.ள்ளனர்.


இதையடுத்து அவர் கால் உ.டை.ந்.து ம.யக்க நிலையில் கி.டப்பதைக் கண்ட, அருகில் இருந்த கிராமவாசிகள் உடனடியாக ம.ரு.த்.து.வமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவரை சோ.தனை செ.ய்.த போது, உ.ட.லில் அதிகளவில் உ.ள்.கா.ய.ங்.க.ள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி தொடர்ந்து இ.ர.த்.த.ப் போக்கு, ஊன்றுகோல் இல்லாமல் நடக்கவோ அல்லது நீண்ட நேரம் உட்காரவோ முடியாமல் அவர் த.வித்து வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.