3வது கு.ழ.ந்தையும் பெண்: ஒருவார கைக்கு.ழந்தைக்கு தாயே இரக்கம் இன்றி செய்த கொ.டூ.ர செயல்!!

353

கஸ்தூரி….

பிறந்து ஒருவாரமே ஆன பெண் கு.ழ.ந்தையை தலையில் அ.டி.த்துக் கொ.ன்.ற தாய் கைது செ.ய்.யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி நாமக்கல் அரசு ம.ரு.த்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் பெண் கு.ழ.ந்தை பிறந்தது. இதையடுத்து வீடு திரும்பிய பின் ஏப்ரல் 12ஆம் தேதி உடல்நலம் குன்றி கு.ழ.ந்தை உ.யி.ரிழந்ததாக கூறி உடலை உறவினர்கள் சு.டு.காட்டில் பு.தை.த்தனர்.


சுகப்பிரசவத்தில் பிறந்த கு.ழ.ந்தை ஒருவாரத்தில் உ.யி.ரிழந்ததால் ச.ந்.தேகமடைந்த சுகாதாரத்துறையினர் எருமப்பட்டி காவல் நிலையத்தில் பு.கார் அளித்தனர்.

இதையடுத்து கு.ழ.ந்தையின் ச.ட.லத்தை தோண்டி எடுத்து வி.சா.ரணை செ.ய்ய முடிவு செ.ய்.த காவல்துறையினர் ஏப்ரல் 14ஆம் தேதி கு.ழ.ந்தையின் உடல் தோண்டி எடுத்து உ.டற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

இதையடுத்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஹைதராபாத் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து மூன்று மாதத்திற்குப் பிறகு வந்த ஆய்வறிக்கையில், கு.ழ.ந்தை தலையில் அ.டிபட்டு உ.யி.ரிழந்தது உறுதியானது.

இதனால் ச.ந்.தேகம் வலுத்ததால் போ.லீசார் நடத்திய விசாரணையில் மூன்றாவதும் பெ.ண்ணாக பிறந்ததால் கு.ழ.ந்தையின் தலையில் அ.டி.த்துக் கொ.ன்.றதாக தாய் கஸ்தூரி ஒ.ப்.புக்கொண்டார்.

அவரை எருமப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர்.