32 ஆயிரம் குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்! இயேசுவின் படத்தை நீக்க உத்தரவு!!

607

சீனாவின் சில பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள சிலுவைகளை அகற்றவும்,

வீட்டில் உள்ள இயேசுவின் படங்களை நீக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஸ்பெயினில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,


அங்குள்ள 32 ஆயிரம் குடியிருப்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.