4 வயது மகனுக்கு தாய் செ.ய்த கொ.டூ.ர செயல்: பின்னர் நடந்த அ.தி.ர்ச்சி ச.ம்பவம்!!

337

சிக்கா….

ஆன்லைன் வகுப்பில் பாடம் கவனிக்காத 4 வயது மகனை கொ.லை செ.ய்.துவிட்டு, தா.ய் த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்ட ச.ம்பவம் பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா பகுதியில் உள்ள குடியிருப்பில், வசிப்பவர் சாகர் பாட்டக். இவரது ம.னைவி, சிக்கா(23). இவர்களுக்கு நான்கு வயதில் ரிதான் என்ற மகன் உள்ளார்.

ரிதான் தொடக்கப்பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தநிலையில், சிறுவனுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுள்ளது. ஆனால், ஆன்லைன் வகுப்பில் அமர்ந்து படிக்காமல் ரிதான் விளையாட்டுத்தனமாக இருந்துள்ளான்.


இதனால் ஆ.த்திரம் அடைந்த சிறுவனின் தாய், அருகில் இருந்த தலையணையை எடுத்து சிறுவனின் முகத்தில் வைத்து அ.மு.க்.கியுள்ளார். இதனால், சிறுவன் மூ.ச்சுவிட சிரமப்பட்டு மூ.க்கில் இருந்து ர.த்.தம் வழிந்தப்படி உ.யி.ரிழந்துள்ளான்.

இதனைக்கண்டு, ப.த.றிப்போன தாய், மகனை கொ.லை.செய்த கு.ற்.ற உ.ண.ர்ச்சியில் வீட்டில் தூ.க்.கு போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்டார்..

இந்த ச.ம்பவம் தொ.டர்பாக வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.துள்ள போ.லீ.சார் வி.சா.ரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த ச.ம்.பவமானது அந்த பகுதியில் பெ.ரும் சோ.க.த்தையும், அ.தி.ர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.