60 வயது மனைவியை தீவைத்து கொலை செய்த 65 வயது தாத்தா… காரணம் என்ன தெரியுமா!!

750

மனைவி தன்னை சேர்த்துக்கொள்ளாததால் 65 வயது கணவர் ஒருவர் கோ பத்தில் தீ வைத்து கொ லை செய்துள்ளது அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்தவர் சேஷாசலம்(65). ஒரு அடகுக் கடையில் வேலை பார்க்கும் இவரது மனைவி மல்லிகா(60). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ள நிலையில் 3 பேருக்குமே திருமணமாகிவிட்டது. இதனால் சேஷாசலமும் மல்லிகாவும் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் 10 வருடத்திற்கு முன்பு வெள்ளை தழும்பு நோ யினால் பா திக்கப்பட்ட கேஷாசலத்தின் உடலில் நிறைய இடங்களில் தழும்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மல்லிகா இதனைக் காரணம் காட்டி பலமுறை மனசு நோ கும்படி பேசியுள்ளார். இதனால் அ வமானப்பட்டு தனிமையில் அ ழுத கணவர், ஒரு கட்டத்தில் மனைவியை கொ லை செய்ய முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று மல்லிகா தூ ங்கி கொண்டிருக்கையில், பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றி தீ வைத்ததில் மல்லிகா ப ரிதாபமாக கருகி உ யி ரிழந்துள்ளார்.

இந்நிலையில் ச ட லத்தினைக் கை ப்பற்றிய பொ லிசார், பி ரேத ப ரி சோ தனைக்கு அனுப்பியதோடு சோஷாசலத்தினைக் கை து செய்துள்ளனர்.


வி சாரணையில் அவர் க லங்கியபடியே சொல்லும்போது, “கல்யாணம் ஆகி 40 வருஷமாகிறது. மல்லிகாவின் செயல்பாடு அப்போதிருந்தே சரியில்லை… எப்பொழுதும் போனிலேயே தான் இருப்பார். எனக்கு வெள்ளை தழும்பு ஏற்பட்ட பிறகு என்னை அ ரு வருப்பாக பார்த்ததோடு, கிட்டக்கூட சேர்க்காமல் கா யப்படுத்தியே பேசினாள். இதனால் மன உ ளை ச்சலில் இருந்த நான் இவ்வாறு செய்துள்ளதாக கூறியுள்ளார்.