7 வயது சிறுவனுக்கு இளைஞரால் நேர்ந்த கொ.டூரம்: வெளியான அ.திர்ச்சி தகவல்!!

354

ஹாசன்…

7 வயது சிறுவனை து.ஷ்.பிரயோகம் செய்து, பலமுறை தரையில் தூ.க்.கிப்போட்டு அ.டி.த்தே கொன்ற 25 வயது இ.ளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளியின் பெயர் ஒமர் பின் ஹாசன் (25). ஹாசன் கடந்த செவ்வாய்க்கிழமை தனது கு.ற்.றங்களை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 7,000 அ.ப.ராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மே 8-ஆம் திகதி 2019-ஆம் ஆண்டு நடந்த இந்த ச.ம்.பவம் தெலுங்கானாவில் பெரும் அ.திர்வலைகளை ஏற்படுத்தியது.


சம்பவம் நடந்த அன்று, ஹாசன் ஒரு 7 வயது சிறுவனை சாக்லேட் கொடுத்து கவர்ந்து, பின்னர் பா.லி.யல் வ.ன்.கொ.டுமை செ.ய்.தார். சிறுவன் க.த்.தி உதவிகேட்க மு.யன்றபோது, ​​ஹாசன் அச்சிறுவனை பல முறை தரையில் தூ.க்.கி அ.டி.த்துள்ளார். இதனால் ப.ல.த்த கா.யங்கள் ஏற்பட்டு சிறுவன் அங்கேயே உ.யி.ரிழந்தான்.

இதற்கிடையில், உள்ளூர்வாசிகள் ச.ம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ர.த்.தக் குளத்தில் கிடந்த கு.ழ.ந்தையைப் பார்த்தனர். அவர்கள் ஹாசனை பிடிக்க முயன்றனர், ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார்.

பின்னர், க.ட.த்தல், இயற்கைக்கு மாறான பா.லி.யல் மற்றும் கொ.லை கு.ற்.ற.ச்சாட்டில் ஹாசனை பொ.லி.ஸார் கை.து செ.ய்.த.னர். இந்நினையில், இந்த வ.ழ.க்கில் ஹாசனை கு.ற்.றவாளி என கண்டறிந்த நீதிமன்றம் ஆ.யு.ள் த.ண்.டனை விதித்தது.

இ.ற.ந்துபோன கு.ழ.ந்தையின் குடும்பத்திற்கு விரைவாக நீ.தி.யை உறுதி செ.ய்.த அதிகாரிகளை ராச்சகொண்டா பொ.லி.ஸ் கமிஷனர் மகேஷ் பகவத் பாராட்டினார்.