80 வயது தோற்றம்… அரியவகை நோய்: 10 வயதில் ப.ரி.தாப ம.ர.ணம்!!

615

80 வயது..

உக்ரைன் நாட்டில் 80 வயது தோற்றத்துடன் அரியவகை நோ.யா.ல் அ.வ.தி.ப்ப.ட்டு வந்த 10 வயது சி.றுமி ப.ரி.தா.ப.மாக ம.ர.ண.ம.டை.ந்.து.ள்ளார்.

progeria என்ற அரியவகை நோ.யா.ல் இ.ற.ந்.த சி.று.மி தொடர்பில் மொத்த உக்ரைன் நாடும் க.ண்.ணீரில் ஆ.ழ்.ந்.து.ள்ளது. சிறுமி Iryna Khimich ம.றைவு தொடர்பில் அவரது 39 வயதான தாயாரே சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் Vinnytsia பகுதியை சேர்ந்த சிறுமி, தமது சி.கி.ச்.சைக்காக தனது ஓவியங்களை வி.ற்று நிதி திரட்டி வந்துள்ளார்.


முக்கிய சி.கி.ச்.சைக்காக அமெரிக்கா திரும்ப வேண்டிய நிலையில், தி.டீ.ரெ.ன்று சிறுமி ம.ர.ண.ம.டை.ந்.து.ள்.ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருமுறை பாரிஸ் நகரத்திற்கு செல்ல வேண்டும், பிரான்சில் தமது ஓவியங்களை காட்சிப்படுத்த வேண்டும் என சிறுமி ஆசைப்பட்டுள்ளார் என தாயார் தெரிவித்துள்ளார்.

progeria என்ற அரியவகை நோ.யா.ல் அ.வ.தி.ப்பட்டு வந்த சி.றுமிக்கு, ஒவ்வொரு ஆண்டும் 10 ஆண்டுகளில் மனித உ.டலில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் ஏற்பட்டு வந்துள்ளதாக ம.ரு.த்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது சி.கி.ச்.சைக்காக நிதியுதவி அளித்த பலரும் தங்கள் க.வ.லையை ப.கி.ர்ந்து கொ.ண்.டுள்ளனர்.