பிக்பாஸ் தர்ஷனின் முன்னாள் காதலியின் நிலை கண்டு அதிர்ந்து போன ரசிகர்கள்!

1172

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இறுதிப் போட்டியில் தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெளியேறியது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. சிலர் அவருக்காகக் கண்ணீர் வடித்தனர்.இதனிடையே தர்ஷன் காதலி மாடல் அழகி சனம் ஷெட்டி குறித்து பரவலாகச் செய்திகள் வெளியாகின.

பிக் பாஸ் வீட்டுக்குள் தர்ஷன் ஷெரின் நெருக்கமானதைக் கண்டு சனம் ஷெட்டி வெளியிலிருந்து க தறிக்கொண்டிருந்தார்.

பின்னர் தர்ஷன் வாழ்க்கையில் இனி நான் இல்லை என்று கூறிய அவர், திடீரென்று தர்ஷன் வெளியேறியதற்குக் காரணம் ஷெரின் என்று கூறினார். இருப்பினும் இது குறித்து தர்ஷன் இதுவரை வாய்திறக்கவில்லை.


பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு சனம் ரெட்டியை சந்தித்த தர்ஷன் காதலை உறுதி செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால் மனம் நொந்துபோன சனம் அ டிக்கடி மறைமுகமாக தர்ஷனை திட்டியவாறு இருந்தார். அவர் மேல் வழங்கும் பதிவு செய்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈழத்து தர்ஷனின் முன்னாள் காதலிக்கு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.அதில், அவரின் கண்களில் காயம் ஏற்பட்டுள்ளது.இப்படி ஒரு நிலையில் சனம் ஷெட்டி, பாலிவுட் நடிகர் சுஷாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆறுதல் கூறியுள்ளனர். இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.