திருமணத்திற்கு பின்பும் இப்படியா.. 44 வயதில் கவர்ச்சியால் இளசுகளை கட்டிப்போடும் மாளவிகா!!

164

மாளவிகா..

கடந்த 1999 -ம் ஆண்டு வெளியான உன்னை தேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா.

இவர் தென்னிந்திய திரையுலகில் எக்கச்சக்க படங்களில் நடித்து நல்ல பெயரையும் புகழையும் பெற்றார் . பிஸி நடிகையாக வலம் வந்த மாளவிகா, கடந்த 2007 -ம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மாளவிகா திருமணத்திற்கு பின் சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.


தற்போது 44 வயதான மாளவிகா கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.