கவர்ச்சியான உடையில் மார்க்கமான போஸ் கொடுத்த சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

146

சமந்தா…

இளசுகளின் பேவரைட் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தனிப்பட்ட காரணத்தால் சினிமாவில் இருந்து சற்று விலகி உள்ளார்.

இருப்பினும் சமந்தா, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் சமந்தா எம்டியு ஹஸ்டில் சீசன் 3 என்ற நிகழ்ச்சியில் நடுவராக கலந்துள்ளார். தற்போது அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.


அதில் நடுவர் இருக்கையில் பாடகர் பாட்ஷா அருகில் நடிகை சமந்தா அமர்ந்துள்ளார் இந்த நிகழ்ச்சிக்காக சமந்தா கவர்ச்சியான உடையில் எடுத்த போட்டோஷூட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்…