20 வயதில் இப்படியா…. கவர்ச்சி உடையில் கீர்த்தி ஷெட்டி!!

143

கீர்த்தி ஷெட்டி….

கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான உப்பென்னா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

இதனை அடுத்து நாக சைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்தது. ஆனால் படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் LIC என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கீர்த்தி ஷெட்டி, அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது இவர் மாடர்ன் உடையில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.