கண்ட கண்ட இடத்தை காட்டி வயசு பசங்க மனச கெடுக்கும் தர்ஷா குப்தாவின் நச் கிளிக்ஸ்!!

189

தர்ஷா குப்தா..

ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. இப்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். அவளும் நானும், செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் ஆகிய தொடர்களில் நடித்தவர் இவர்.

கோவையை சேர்ந்த இவர் சினிமா நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தார். ஆனால், வாய்ப்பு கிடைக்காமல் போகவே சீரியல் பக்கம்போனார். சீரியல் நடிகையாக இருக்கும்போது கட்டழகை கும்மென காட்டி தனது சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அதன் மூலமும் இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள். சீரியலுக்கு பின் குக் வித் கோமாளி போன்ற சில நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். சிங்கிள் பொண்ணுங்க, சூப்பர் சிங்கர் 8, கேபிஒய் காமெடி திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராக போனார்.


இது எல்லாவற்றையும் விட நாட்டுக்கட்ட உடம்பை பல ஆங்கிளிலும் காண்பித்து தர்ஷா வெளியிடும் புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு எப்போதும் விருந்துதான். இதனால், தர்ஷா வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் எப்போதும் குவியும். அந்தவகையில், புடவையில் இடுப்பழகையும், சைனிங் பியூட்டியையும் காண்பித்து தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை இம்சை செய்துள்ளது.