கட்டழகை நச்சுனு காட்டி கிளாமர் போஸ் கொடுத்த இந்துஜா.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

146

இந்துஜா..

60,70களில் பல திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக இருந்த ரவிச்சந்தரனின் பேத்திதான் இந்த இந்துஜா. கல்லூரியில் படிக்கும்போதே குறும்படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது.

மேயாத மான் திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இதற்காக சில விருதுகளையும் பெற்றார். அதன்பின் மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி உள்ளிட்ட சில படங்களில் திறமை காட்டினார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருந்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார். தனுஷின் மனைவியாக நானே வருவேன் படத்தில் நடித்திருந்தார். கனமான வேடம் என்றாலும் கச்சிதமாக நடிக்கும் நடிகையாக இந்துஜா மாறியிருக்கிறார் என்பதுதான் ஆச்சர்யம். எனவே, அதுபோன்ற வேடங்களை இயக்குனர்கள் அவருக்கு கொடுத்து வருகின்றனர்.


பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் விருந்தினராக கலந்துகொண்டார். திரவம் எனும் வெப் சீரியஸிலும் நடித்திருந்தார். ஒருபக்கம், கட்டழகை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

அந்தவகையில், சிக்கென்ற உடையில் அழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து அவரின் ரசிகர்களை படாய் படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.