என்ன பொசுக்குன்னு இப்படி இறங்கிட்டிங்க.. ரசிகர்களின் ஹார்ட்டை ஜில்லாக்கிய ஐஸ்வர்யா லட்சுமி!!

174

ஐஸ்வர்யா லட்சுமி..

கட்டா குஸ்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. ஆனால், இப்படத்திற்கு முன்பே அவர் சில படங்களில் நடித்திருக்கிறார். கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டாக்டராகாமல் சினிமாவுக்கு வந்துவிட்டார்.

முதலில் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில விளம்பர படங்களில் நடிக்க அது அப்படியே அவரை சினிமாவுக்கு கொண்டு வந்துவிட்டது. சில மலையாள திரைப்படங்களில் நடித்தார். தமிழில் விஷாலுடன் ஆக்‌ஷன் என்கிற படத்திலும், தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்திலும் நடித்தார்.

அதன்பின் கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்தார். இதில், பொன்னியின் செல்வன் சூப்பர் ஹிட் அடித்தது போல். அதேபோல், விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி நடித்த கட்டா குஸ்தி திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.தமிழிலும், தெலுங்கிலும் மாறி மாறி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்து சமீபத்தில் வெளியான கிங் ஆப் கோத்ரா படமும் வரவேற்பை பெற்றது. ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல கிளுகிளுப்பான உடைகளில் அழகை விதவிதமாக காண்பித்து புகைப்படங்களையும் ஐஸ்வர்யா வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கருப்பு நிற கவர்ச்சி உடையில் தூக்கலான கவர்ச்சி காண்பித்து ஐஸ்வர்யா லட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜில்லாக்கியுள்ளது.