இடுப்பு மடிப்பை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் திவ்யா துரைசாமி!!

142

திவ்யா துரைசாமி..

ஊடகங்களில் இருந்தும், தொலைக்காட்சியிலிருந்தும் சினிமாவுக்கு வந்தவர்களில் திவ்யா துரைசாமியும் ஒருவர். சில ஊடகங்களில் இவர் வேலை செய்திருக்கிறார். சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் குறும்படங்களில் நடிக்க துவங்கினார்.

அதன் மூலம் கொஞ்சம் பிரபலமான திவ்யா நடிகைகள் போல கட்டழகை காட்டி தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர துவங்கினார். அப்படியே சினிமாவில் நடிக்க துவங்கினார். ஹரிஸ் கல்யாண் நடித்திருந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் ஆகிய படங்களில் நடித்தார். இதில், சஞ்சீவன் படத்தில் மட்டும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் இதுவரை திவ்யாவின் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.


திரையுலகில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க போராடி வரும் திவ்யா துரைசாமி அவ்வப்போது கச்சிதமான கட்டழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த வகையில், இடுப்பு மடிப்பை காண்பித்து போஸ் கொடுத்து திவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜில்லாக்கிவிட்டது.