மாயாவிற்காக பிக்பாஸ் 7 ஓட்டிங்கில் இப்படியொரு தில்லுமுல்லு நடக்குதா?

157

மாயா..

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பரபரப்பின் உச்சமாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதே தெரியாத அளவிற்கு நிறைய மாற்றங்கள், அதிரடி சண்டைகள் என வீடே ஒரு மாதிரி இருக்கிறது.

இந்த நேரத்தில் தான் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் ஓட்டிங் குறித்து ஒரு பரபரப்பு தகவல் வைரலாகிறது. பிக்பாஸ் மாயாவை வெளியேற்ற வேண்டும் என் ரசிகர்கள் எவ்வளவோ ஓட்டிங் செய்தும் வாரா வாரம் தப்பித்துக்கொண்டே இருக்கிறார்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான ஓட்டிங் விவரத்தில் மாற்றம் நடந்துள்ளது. எப்போதும் Alphabet ஆர்டரில் இடம்பெறும் போட்டியாளர்களின் விவரத்தில் இந்த வாரம் மாயா பெயர் முதல் இடத்தில் வந்துள்ளது.


முதலில் இருந்தால் மக்கள் முதலில் இருப்பவர்களுக்கு முதல் உரிமை கொடுப்பார்கள் என்ற கணக்கில் மாயாவை காப்பாற்ற தொலைக்காட்சியே இப்படி செய்ததாக கூறப்படுகிறது.