அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய ஆசை இருந்தால் செய்யலாம்… உண்மையை உடைத்த சீரியல் நடிகை!!

160

காயத்ரி கிருஷ்ணன்…

எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி என்ற ரோலில் நடித்து வரும் நடிகை காயத்ரி கிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் படுக்கையை பகிர்வது பற்றிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

பல பேர் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். வேண்டாம் என்று நினைப்பவர்கள் அப்படியே விட்டுவிடுகிறார்கள். எவளோ, எவனோடையோ படுக்குறா, போய் நடிக்கிறா, படுக்கல, வீட்டுக்கு போறா! பிடிச்சிருந்தா போய் படுக்குறா! இல்லன்னா வேண்டாம்னு சொல்றா! ரொம்ப பிடிக்கலைனா அவன் யார்னு சொல்றா! கூப்பிடுறானா உனக்கு பிடிச்சிருந்தா போ, பிடிக்கலையா நோ சொல்லிட்டு போ.

படுத்துட்டு, ஒத்துழைச்சிட்டு, அப்புறம் கொஞ்ச நாள் கழித்து என்னை கூப்பிட்டான்னு சொல்றது. உன்னை யாராவது கூப்பிட்ட தைரியமாக அவன் பெயரை சொல்ல வேண்டியது தானே, அவ்வளவு துணிவு இருந்தா, யார் செஞ்சது என்று சொல்லு.


ஆள் தெரிந்தால் மற்றவர்களும் அவனிடம் உஷாராக இருப்பார்கள். உன் திறமைக்கு இல்லாத வாய்ப்பு உடலுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அது எப்படியான வேலையாக இருக்கும் என்று புரிந்து கொண்டாலே போதும் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்.வெளிப்படையாக நடிகை காயத்ரி இப்படி பேசியிருப்பது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

சினிமாவில் நடிக்க அழகும் திறமையும் இருந்தால் போதாது. அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் அதை சமாளித்து, உடன்பட்டால் மட்டுமே நட்சத்திரங்களாக ஜொலிக்க முடியும் என்ற நிலையை ஓப்பனாக காயத்ரி தெரிவித்திருக்கிறார்.