முண்டா பனியனில் வளைவு நெளிவுகளை காட்டி ரசிகர்களை சூடேற்றிய ரித்திகா சிங்!!

165

ரித்திகா சிங்..

குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து சினிமாவில் நடிகையாக மாறியவர் ரித்திகா சிங். மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிந்த ஒரே நடிகை இவர்தான். சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படம் மூலம்தான் இவர் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனால் இப்படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி வெர்சனிலும் இவரே நடித்தார். அதன்பின் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, லாரன்ஸுடன் சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து அசோல் செல்வனுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

சில தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். கிங்க் ஆப் கோத்தா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார். இப்போது ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சில வெப் சீரியஸிலும் நடித்துள்ள ரித்திகா சிங்


அவ்வப்போது கட்டழகை நறுக்குன்னு காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். ரித்திகாவின் புகைப்படங்களுக்கு காஜி ரசிகர்களிடம் லைக்ஸ் எப்போதும் குவியும். அந்த வகையில், ஜீன்ஸ், டீசர்ட் அணிந்து ரித்திகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜில்லாக்கியுள்ளது. குறிப்பாக காஜி ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்கள் விருந்தாக அமைந்துள்ளது.