நிவேதா பெத்துராஜ்..
கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.
இப்படத்தை தொடர்ந்து பொதுவாக என்மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல். திமிரு பிடித்தவன், சங்கத்தமிழன்போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நிவேதா பெத்துராஜ், தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து நிவேதா பெத்துராஜ், தற்போது படுக்கை அறையில் செல்பி போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.