அந்த இடத்தை காட்டி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.. திக்கி திணறும் இளசுகள்!!

222

மாளவிகா மோகனன்..

கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன், கடந்த 2019 ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார். அழகான தோற்றம் உடையவராக இருந்தாலும் படத்தில் சிறப்பாக நடிப்பை மாளவிகா மோகனன் வெளிப்படுத்த தவறிவிடுகிறார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

மாளவிகா மோகனன் தங்கலான் படத்தின் மூலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவர் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன்,


அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது ஜிம் உடையில் சிக்ஸ் பேக் காட்டி போஸ்கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.