பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படம்! மூன்றாம் திருமணத்திற்காக இப்படி செய்திட்டாவா …!

536

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 ல் லேடி டான் போல பலரின் மனதிலும் தெரிந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். பல விசயங்களில் தைரியமாக உயர்த்திய குரலில் பேசி மிரட்டல் காட்டினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி பின் மீண்டும் ஒய்ல்டு கார்டு சுற்று மூலம் உள்ளே வந்தார். நிகழ்ச்சிக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தலாக சமைத்து காட்டினார்.

தற்போது நம் சினி உலகத்தில் படங்களுக்கு திரைவிமர்சனம் செய்து வருவதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே.


ஏற்கனவே விவாகரத்தான அவர் அடுத்தாக இயக்குனர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்யப்போவதாக கூறினார். அதற்கு அவரின் மகள்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் அவர் தற்போது பீட்டர் பாலின் பெயரை கையில் பச்சை குத்தி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.