இரட்டை குழந்தைகளின்…
உ ள்நா ட்டுப் போ ரா ல் நி லைகு லை ந்தி ருக்கும் ஏமனில் ஒட்டிப் பிறந்துள்ள இரட்டை ஆண் குழந்தைகள் க வ லை க்கி ட மான நி லை யில் இ ரு ப்பதாக தெ ரி வி க் க ப் பட்டுகின்றது.
அத்துடன் அவர்களுக்கு சி கி ச்சை தே வை ப்படுவதாகவும் அ ந்நாட்டின் த லை நகர் சனாவிலுள்ள ம ரு த்துவமனை அ றிவித்தது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் பிறந்த அந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றின் இதயம் சரியான இடத்தில் இல்லை என்றும் அல் சபீன் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மஜ்டா அல் காத்திப் தெரிவித்தார்.
இ ந்நி லையில் ம ரு த்துவமனையின் வசதி கு றைந்த அளவில் இருப்பதால் குழந்தையின் எந்தெந்த உடல் உறுப்புகள் இணைந்துள்ளன என்பதை மருத்துவர்களால் சரியாக அடையாளம் காண மு டி யவில்லை.
இதேவேளை கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஏ மனிய தலைநகரை ஈ ரா னி ன் ஆ தரவைப் பெ ற் று ள்ள ஹ வுத்தி கி ள ர் ச் சி யாளர்கள் க ட் டு ப் ப டு த்தி வ ரு கின்றன.
இத ன் காரணமாக அ ந் நாட்டு அ ர சா ங் கத்திற்கும் கி ள ர் ச் சி யாளர்களுக்கும் இ டை யி லா ன பூ ச ல், ஏ ற்கெ னவே ந லி ந் தி ரு க்கும் சு கா தா ரத் து றையை மே லு ம் பா தி த் து ள் ளது.
ச வூ தி அ ரே பி யாவின் ஆ த ர வை ப் பெ ற் று ள்ள கூ ட்டணி நா டு கள் வி தி த் து ள்ள க ட் டு ப் பா டு க ளா ல் ச னாவின் விமான நிலையத்தில் அ னைத்துலக ப யணங்கள் இ ல் லை. ஆயினும், அ தி கா ரிகள் ஒ த்துழைப்பு கொ டு த்தால் இ ந்த இ ரட்டைக் குழந்தைகள் வெளிநாட்டில் சி கி ச் சை பெ று ம் வா ய் ப்பு நி ச் சி யம் உ ள்ளதாக குழந்தைகளுக்கு உதவிவரும் ம ருத்துவமனை தெ ரி வித்துள்ளமை கு றி ப்பிடத்தக்கது.