காதலிக்கு காதலன் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு: வெளியான இ.ர.கசியத்தால் குடும்பமே கு.லை.ந்த சோ.க.ம்!!

655

DNA கிட்டால்……

காதலன் ஒருவர் தனது காதலிக்கு கிறிஸ்துமஸ் பரிசாக DNA கிட் ஒன்றை வழங்கியுள்ளார்.

அந்த காதலியும் அந்த DNA கிட்டை வைத்து தன் உறவினர்களை தே.டி.யுள்ளார். அப்போது வெ.டி.த்.த.து வினை! அந்த காதலிக்கு ஒரு ஒன்றுவிட்ட தங்கை இருப்பதாக அந்த கிட் மூலம் தெரியவர, காதலனின் குடும்பத்தார் முன்னிலையில் மொபைலை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, தன் தாயிடம் அம்மா எனக்கு யாராவது ஒன்று விட்ட தங்கை இருக்கிறாளா என்று கேட்டிருக்கிறார் அந்த காதலி.

முதலில் அது எப்படி இருக்கமுடியும் என்று கேட்டுவிட்டு சி.ரி.த்த அந்த தாய், பின்னர் ஒரு குடும்பமே தான் பே.சு.வ.தைக் கேட்டுக்கொண்டிருப்பதை .உ.ண.ரா.ம.ல், 30 வருட இ.ர.க.சி.யம் ஒன்றை மகளிடம் கூற, அந்த பெண் மட்டுமல்ல, அவரது காதலன் குடும்பமே உ.றை.ந்.து.போ.யி.ருக்கிறது.

அப்பாவிடம் ச.ண்.டை போ.ட்.டு.விட்டு இரண்டு நாட்கள் நான் வீட்டை விட்டு போய்விட்டேன். அப்போது என் முன்னாள் காதலர் ஒருவரை சந்திக்க, அவருடன் அந்த வார இறுதியை செலவிட்டேன்.


அப்போது நான் கர்.ப்.ப.மா.க, நடந்ததை உன் அப்பாவிடம் ம.றை.த்.துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் அந்த பெண்ணின் தாய்.

யாரோ ஒருவரின் பிள்ளையை அந்த பெண்ணின் தந்தை தன் கு.ழ.ந்.தையாக வளர்க்க, DNA கிட் உண்மையை போ.ட்.டு உ.டை.த்து.வி.ட்டது.

தான் வாங்கிக் கொடுத்த DNA கிட்டால் தன் காதலியின் குடும்பமே சி.த.றி.ப்.போ.னதால் வ.ரு.த்.த.த்.தில் இருக்கிறார் அந்த காதலன். காதலியின் குடும்பத்தைப் பற்றி சொல்லவேண்டுமா என்ன!