க.ர் ப் பிணியான பெண் ஒருவர் மீண்டும் க ர் ப்பமான வினோதம்: அவரே வெளியிட்ட காரணம்!!

736

அமெரிக்காவில்………

அமெரிக்காவில் கர்.ப்.பி.ணி பெண் ஒருவர் 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் க.ர்.ப்.பி.ணியான சம்பவம் வெளியாகியுள்ளது.

முதலில் குறித்த பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட சோ.த.னையில் அவர் இரட்டையர்களை பெற்றெடுப்பார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில்,

10 நாட்கள் இடைவெளியில் அவர் மீண்டும் க.ர்.ப்ப..மானதை அடுத்து மூன்று குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் தாயாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த தகவலை தமது சமூக ஊடக பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட அவர், தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


மேலும் தமது இந்த நிலைக்கு மருத்துவர்கள் superfetation என அழைப்பதாகவும், ஒருமுறை க.ர்.ப்.பமானதும், உட.ம்.பில் குறிப்பிடத்தக்க மாறு.த.ல்கள் நிகழும் எனவும், ஆனால் தமக்கு அந்த மாறு.த.ல்கள் நிகழவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி உலகில் 10 சதவீத பெண்களுக்கே மாதம் இருமுறை கருமுட்டை வெளியாகும் எனவும், 3 சதவீத பெண்களுக்கே ஒரே நேரத்தில் இருமுறை க.ரு.வு.றும் நிலை ஏற்படும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், ஒரே நாளில் பி.ர.சவம் நட.க்.கலாம் என நம்பப்படுவதால், வெவ்வேறு நாளில் கரு.வு.ற்.றாலும், ஒரே பிர..ச.வத்தில் பிறந்த மூவர் என்றே கருதப்படும் என்கிறார் அவர்.