மொத்தமாக 220 மில்லியன் பவுண்டுகள் மதிப்பு… தூ க் கி வீ சிய பிரித்தானிய இளைஞர் சன்மானம் அறிவித்து கெஞ்சல்!!

303

பிரித்தானிய இளைஞர்..

சுமார் 220 மி ல்லியன் பவுண்டுகள் மதிப்பிலான பிட்காயின் தரவுகளை சே மி த்து வைத்திருந்த hard drive ஒன்றை த வ று தலாக தூ.க்.கி வீ.சி.ய பிரித்தானிய இளைஞர் த.ற்.போது அதைத் தேடி வருகிறார்.

குறித்த hard drive-ஐ க ண் டெ டுத்து அவரிடம் ஒ.ப்.படைக்கும் நபருக்கு 55 மில்லியன் பவுண்டுகள் ச.ன்.மா.னம் வழங்கப்படும் எனவும் அந்த இளைஞர் அறிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு காலகட்டத்தில், பிட்காயின் என்ற டிஜிட்டல் நாணயம் நடைமுறையில் ப.ய.ன.ற்.றதாக இருந்தபோது James Howells என்ற இளைஞர் தமது கணினியில் சுமார் 7,500 பி ட்காயின் த.ர.வுகளை சே.மி.த்து வை.த்.துள்ளார்.

ஆனால், இது தொடர்பில் மொ த்தமாக ம.ற.ந்.திருந்த குறித்த இளைஞர் 2013-ல் நியூபோர்ட், வேல்ஸ் பகுதியில் உள்ள தமது குடியிருப்பு அருகே அமைந்துள்ள கு ப் பை கொ.ட்.டும் இடத்தில் தேவையற்ற பொருட்களுடன் அந்த பிட்காயின் தரவுகள் கொ.ண்.ட க ணினி பாகத்தையும் தூ..க்.கி வீ.சி.யு.ள்ளார்.


காலப்போக்கில் பிட்காயின் மதிப்பு மின்னல் வேகத்தில் உயரவே, தற்போது அந்த 7,500 பிட்காயினின் மதிப்பு 220 மில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது.

தமது அ.றி.யா.மை.யை உ ணர்ந்த இளைஞர் James Howells, குப்பை கொட்டும் தளத்தின் நிர்வாகிகளுக்கு மு றை ப்படி கோ.ரி.க்.கை வை.த்.து.ள்ளார்.

ஆனால் அவர்களால் நி.ரா.க.ரி.க்.க.ப்ப.ட்.டுள்ளது. இருப்பினும் தமது பிட்காயின் த.ர.வுகள் கி டைக்கப்பெற்றால் 55 மில்லியன் பவுண்டுகள் ச.ன்.மா.னம் அ.ளி.ப்பதாக உறுதி கூறியுள்ளார்.

தம்மிடம் ஒரேப்போன்ற இருவேறு தரவுகள் சேமிப்பகம் இ.ரு.ந்.ததாகவும், ஆனால் தாம் த.வ.றான ஒரு சே.மி.ப்பகத்தை தூ.க்.கி வீ.சி.ய.தா.கவும் த.ற்.போது தெ.ரி.வித்துள்ளார்.