அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 2 டிரில்லியன் டாலரில் ஜோபைடன் அ தி ரடித் தி ட் டம்!

313

ஜோ பைடன்…

கொ.ரோ.னா.வா.ல் பா.தி.க்.க.ப்.பட்ட அமெரிக்கப் பொ ரு ளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர் அளவிற்கான திட்டங்களை அதிபராகத் தேர்வாகியுள்ள பைடன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி வீடுகளுக்கு நேரடி நிவாரத்திட்டத்தின் கீழ் ஒரு டிரில்லியன் டாலரும், கொ.ரோ.னா த.டு.ப்.பூசிக்காக 415 பில்லியன் டாலர்களும் வழங்க உத்தேசித்துள்ளதாக செ.ய்.தியாளர்களிடம் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் பெ.ருந்தொ.ற்.றி.னா.ல் ந.லி.வ.டை.ந்த சிறு தொழில்கள், வணிக நிறுவனங்களை மீண்டும் கட்டமைக்க 440 பில்லியன் டாலர்கள் செ.ல.வழிக்கப்படும் என்றும் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.