அமெரிக்காவில்…
கார் தி.ரு.டு.ம் ஒருவர், கு ழ ந் தையை காரில் விட்டு விட்டு ஷாப்பிங் சென்ற தாயை தேடி வந்து, பொ.லி.சி.ல் பி.டி.த்து கொ டு த்து விடுவேன் என்று தி ட் டி ய ச.ம்.பவம் ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது.
அமெரிக்காவில் Beaverton என்ற இடத்திலுள்ள மளிகை கடை ஒன்றின் முன் தன் காரை நிறுத்திவிட்டு, எஞ்சினை அ ணை க்காமலே கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார் Crystal Leary.
அப்போது, கார் தி.ரு.டு.ம் ந பர் ஒருவர் Crystalஇன் கா ரை தி.ரு.டி.ச் செ.ன்.று.ள்.ளார். சற்று தூரம் சென்ற பிறகுதான் காருக்குள் கு ழ ந்தை ஒன்று இருப்பதைக் க.வ னி த்துள்ளார் அந்த ந பர்.
இதற்குள் Crystalஇன் காரை ஒருவர் தி.ரு.டி.ச் செ ல் வதை க வ னித்த கடை ஊழியர் ஒருவர் அவருக்கு த க வல் சொல்ல, அ.ல.றி.ய.டி.த்து.க்கொ.ண்.டு ஓ டி வ ந் துள்ளார் அவர். என்ன செ ய் வது என தெ ரி யா மல் தி.கை.த்.து.ப்போ ய் Crystal நிற்கும் நேரத்தில், அவரது கார் மீண்டும் அவர் அருகிலேயே வந்து நி.ன்.றுள்ளது.
காருக்குள்ளிருந்த தி.ரு.ட.ன் Crystalஐ அழைத்து, உனக்கு அ.றி.வி.ருக்கிறதா, கு.ழ.ந்.தையை இப்படி தனியாக காருக்குள்ளேயே வி.ட்.டு வி.ட்.டு போ.யி.ரு.க்கிறாயே, உ ன்னை பொ.லி.சி.ல் பி.டி.த்.துக் கொ.டு.த்து வி.டு.வே.ன் என க.த்.தி.யி.ருக்கிறார்.
Crystalஇடம், கு ழ ந் தையை காரிலிருந்து இ.ற.க்.கச்சொல்லிய அந்த தி.ரு.ட.ன், கு ழ ந்தை காரிலிருந்து இ ற ங்கியதும், மீண்டும் காரை எடுத்துக்கொ.ண்.டு அங்கிருந்து வி.ரை.ந்.திருக்கிறார்.
சில மணி நேரத்திற்குப் பின், அந்த கார் சற்று தொலைவில் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததை பொ.லி.சா.ர் க ண்டு அதை மீட்டு Crystalஇடம் ஒ ப் ப டைத்துள்ளார்கள்.
தி.ரு.ட.னி.டம் தி.ட்.டு வா ங் கிய Crystal, இனி மறந்தும்கூட இதே த.வ.றை செ.ய்.ய மாட்டேன் என்று கூறியுள்ளார். பொ.லி.சா.ர் அந்த வி.த்.தி.யாசமான தி.ரு.ட.னை தொ ட ர்ந்து தே டி வ ரு கிறார்கள்.