அமெரிக்காவின் துணை அதிபர்! நான் இந்த நி லைக்கு வர காரணம் இவர் தான்! கமலா ஹாரிஸ் பேசிய உ ரு க்கமான வீடியோ!!

364

கமலா ஹாரிஸ்…

அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்ற தமிழ் வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ், தான் இந்த நி லை க்கு வர காரணம் யார் என்பது குறித்து வீடியோ ஒன்றை வெ ளியிட்டுள்ளார்.

உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற சாதனையை கமலா ஹாரிஸ் படைத்துள்ளார். இன்று துணை அதிபராக பதவி ஏ ற் ற அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் வந்து கொ ண் டே இருக்கிறது.

இந்நி லையில், அவர் பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு முக்கியமான கா ர ணமாக இருந்த ஒரு பெண்ணைப் பற்றி பேசப்போகிறேன்.

அது எனது தாய் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ். எப்போதுமே அவர் எங்கள் இதயத்தில் நிறைந்திருக்கிறார். 19 வயதில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு எனது தாய் வந்தபோது, அவர் மகள், இந்த நாட்டின் துணை அதிபராக பதவி ஏ ற் பார் என்று அவர் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.


ஆனால் அமெரிக்கா என்ற இந்த நாட்டில் இதுபோன்ற சாதனை சா த் தியப்படும் என்பதை அவர் உறுதியாக நம்பியிருந்தார். நான் இந்த நேரத்தில் எனது தாயை நினைவு கூறுகிறேன். த லைமு றை த லைமு றை யாக பா டு ப டும் பெ ண்களை நினைவு கூறுகிறேன்.

க.ரு.ப்.பி.ன பெ ண்கள், ஆ சிய பெ.ண்கள், வெ ள்ளை இ ன.ப் பெ ண்கள், ல த் தீ ன் இ.ன.ப் பெ ண்கள், அமெரிக்காவை பூ ர் வீ கமாக கொ.ண்.ட பெ ண்கள் என இ ந் த நாட்டின் வரலாறு முழுவதும் நி றைந்து கா ண ப்பட கூடிய பெ ண் கள் அனைவரையும் நான் இந்த நல்ல தருணத்தில் நி னை த்துப் பார்க்கிறேன்.

போ.ரா.ட்.ட.ம் ம ற்றும் தி.யா.க.த்தின் மூ லம் பெ ண் களுக்கு, ச ம த்துவம், சு த ந்திரம், அ னை வ ருக்குமான நீ.தி ஆ.கி.வ.ற்றை பெ ற்றுக் கொ.டு.த்.து.ள்ளனர்.

க.ரு.ப்.பி.ன பெ ண் க ளுக்கும் சே.ர்.த்.து இ ந்த உ ரி மை களை அ வர்கள் ஈ.ட்.டித் த ந் துள்ளனர். க.ரு.ப்.பி.ன.ப் பெ.ண்.கள் ந மது ஜ.ன.நா.ய.கத்தில் மு.துகெ.லு.ம்பாக இ.ரு.ந்.துள்ளனர்.

ப ல நூ ற் றா ண்டுகளாகப் போ.ரா.டி பெ ண் களுக்கு வா.க்.கு.ரி.மை பெ ற்று த ந்த அ னை த்து பெ ண் களும் ம ற்றும் இ.ன்.னமும் கூட தங்களது அ.டி.ப்படை உ.ரி.மை.க.ளுக்காக தொ ட ர்ந்து போ.ரா.டி.க் கொ.ண்.டி.ரு.க்.கு.ம் பெ ண் க ளுக்குமான பி.ரதி.நி.தியாக நான் இங்கு நி.ற்.கி.றேன்.

அ வர்களது உறுதியான நோ க் கம், அ வ ர்களது வி.டா.ப்பி.டி கு.ண.ம் ஆ கி ய வ ற்றால் இந்த வெற்றி கி டை த்துள்ளது. அவர்களின் தோ.ள் மீது நான் இ ப்போது ஏ.றி நி.ற்.கிறேன் என்று கூ றி யுள்ளார்.