லொட்டரியில் பரிசாக கிடைத்த பெருந்தொகை: ஊ ரடங்கில் பிரித்தானிய தம்பதியினரின் நெகிழ்ச்சி செ யல்!

302

பிரித்தானியாவில்…

லொட்டரியில் பெருந்தொகை பரிசாக கிடைத்த நி லையில், பிரித்தானிய தம்பதி ஒன்று ஊ.ர.ட.ங்கு காலத்தில் நூற்றுக்கணக்கான ஆ.த.ரவ.ற்ற.வ.ர்களுக்கு உணவளித்து வந்த ச.ம்.பவம் நெ.கி.ழ வை.த்.துள்ளது.

பிரித்தானியாவின் கோவென்ட்ரி பகுதியை சேர்ந்த பில் மற்றும் கேத் முல்லர்கி தம்பதிகளே, கொ.ரோ.னா ஊ.ர.ட.ங்கு கா.லக.ட்.ட.த்தில் ஆ.த.ர.வற்.ற வர்களுக்கு உதவும் வகையில் உணவு அளித்தவர்கள்.

இதற்காகவே, சமையல் கலைஞர் ஒருவரை ஏ ற்பாடு செ ய் து, சீ.க்கிய ச.மூ.க.த்தி.னர் உணவு வழங்கும் அதேப் போ ன்று இவர்களும் ஆ.தர.வற்.றவ.ர்க.ளுக்கு உணவு த.யா.ரித்து வழங்க மு.டி.வு செ.ய்.துள்.ளனர்.

கோவென்ட்ரி பகுதியில் உள்ள ஆ.த.ரவ.ற்ற.வர்க.ளுக்கு தம்மால் இய ன்ற உ.தவியை இந்த கொ.ரோ.னா ஊ.ரட.ங்.கு கா.ல.த்.தில் செ.ய்.ய வே ண்டும் என்பதை தமது மனைவியுடன் கலந்தாலோசித்ததாக கூறும் பில்,


அவருக்கும் அதில் உடன்பாடு இருந்ததை அறிந்து, இருவரும் சமையல் வேலையில் உடனடியாக க.ள.மி.ற.ங்.கி.ய.தாக கூறியுள்ளார்.

ஆனால், ஒரு சமையல் கலைஞரால் உணவு தயாரித்தால், அது இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதை உ ணர்ந்த தம்பதி, உடனடியாக சமையல் கலைஞர் ஒருவரை தே.டி.யுள்ளது.

அதற்காக வார்விக் பல்கலைக்கழக செஃப் ஜிம் ஈவ்ஸ் என்பவரை பணியில் அமர்த்தியுள்ளனர்.

கடந்த வாரம் தொடங்கி, தற்போது கோவென்ட்ரி பகுதியில் உள்ள ஆ.த.ர.வற்.ற.வர்.களுக்கும் முதியவர்களுக்கும் உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.

கடந்த 2017-ல் பில் மற்றும் கேத் முல்லர்கி தம்பதிக்கு லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசாக கிடைத்துள்ளது.

இதனையடுத்தே தங்களால் இயன்ற உதவியை ஆ.த.ரவ.ற்ற ம.க்க.ளுக்.கு செ.ய்.ய வே ண்டும் என்ற எண்ணம் உ ரு வா னதாக பில் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, 2019 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, 100 முதியவர்களுக்கு அ.று.சு.வையான வி ரு ந்து படைத்ததை தங்களால் இயன்ற சிறு உதவி என்றே பில் தம்பதி குறிப்பிட்டுள்ளனர்.