அமெரிக்காவின்…
அமெரிக்காவின் ஸ்டீபனி பிரவுன் என்பவர் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை செலவிட வர்ஜீனியா மாகாணத்திற்கு சென்றுள்ளார். அவர்கள் ஷெனாண்டோ தேசிய பூங்கா அருகே ஒரு ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
அப்போது ஸ்டீபனி பிரவுனின் 4 வயது மகனான டொமினிக் தனது நாய்க்குட்டியுடன் சிறிது தூரம் சென்று விளையாடச் சென்றார்.
அப்போது டொமினிக் விளையாடிவிட்டு திரும்புகையில் குட்டி மான் ஒன்றையும் அழைத்து வந்து அனைவரையும் தி.டு.க்.கி.ட.ச் செ.ய்.தான்.
இதனை கண்டு ஆ ச் ச ரியமடைந்த சிறுவனின் தாய், உடனடியாக மானுடன், தன் மகன் நின்றதை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வை ர லாக ப கி ர ப்பட்டு வருகிறது.
This picture is so pure. And also, Dominic showed up with the deer like “can he stay for dinner?” pic.twitter.com/FpKkhWCuZ8
— Luke Thighwalker (@zuri_too) January 29, 2021