22 கோடி ஆண்டு பழமையான டைனோசர் கால்தடத்தை கண்டுபிடித்த 4 வயது கு ழந்தை! கடும் அ தி ர்ச்சியில் விஞ்ஞானிகள்!!

320

பிரித்தானியாவில்…

பிரித்தானியாவில் 22 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் காலடித் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் டைனோசரின் காற்தடத்தை கண்டு 4 வயது சிறுமியொருவர் தனது தந்தைக்கு தெரிவித்துள்ளார்.

அவர் அதனை புகைப்படம் எடுத்து தனது மனைவிக்கு காண்பித்துள்ளார். அவரது மனைவி புகைப்படத்தினை நிபுணர்களுக்கு அறிவித்துள்ளார்.


டைனோசர்கள் எப்படி நடந்தன என்பதை நிறுவ இந்த கால் தடம் உதவும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இது குறித்த புகைப்படம் தற்போது இ ணையத்தில் தீ.யா.ய் ப.ர.வி வ ரு கின்றது.