காதலித்ததற்காக பெற்ற மகளுக்கு தந்தை செ ய் த கொ.டூ.ர செ.யல்!! பிரித்தானியாவில் நடந்த கொ.டூ.ர ச.ம்.பவம்!!

317

பிரித்தானியாவின்…

பிரித்தானியாவின் முதல் கௌ.ர.வ.க் கொ..லை குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கொ..லை செ.ய்.ய.ப்.பட்ட இளம்பெ.ண்.ணின் சக மாணவரும் பிபிசி தொலைக்காட்சிக்காக ஆ.வ.ணப்படங்கள் எடுப்பவருமான Athar Ahmad என்பவர் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

குர்திஷ் இ.ஸ்.லாமியரான Abdalla Yones என்பவர், சதாம் உசேனின் கொ.டூ.ர இ.ரா.ணு.வ ஆ.ட்.சிக்கு ப.ய.ந்.து ஈராக்கிலிருந்து பிரித்தானியாவுக்கு அ.ர.சி.ய.ல் அ.க.தி.யாக வ.ந்.த.வர். அவரது மகள் Heshu (16).

பள்ளிக்கு வரும் Heshu, நேர்த்தியாக சீருடை அணிந்து, அமைதியாக முன்னுதாரணமான மாணவியாகத்தான் முதலில் இருந்துள்ளார்.

ஆனால், காலப்போக்கில் மேலை நாட்டு கலாச்சாரத்தால் க.வ.ர.ப்.ப.ட்.டு, வ.சீ.கரிக்கும் மேக் அப் அணிந்து தன்னை வெளிக்கா.ட்.டிக்கொ.ள்.ள ஆ.ர.ம்.பித்திருக்கிறாள்.


பள்ளியில் அவளைத் தெரியாத ஆண்களே இல்லை எனும் அளவுக்கு பிரபலமான Heshuவுக்கு, 18 வயதான லெபனான் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ இளைஞன் ஒருவனுடன் கா.த.ல் ஏ.ற்.ப.ட்டுள்ளது.

வீட்டில் க.ட்.டு.ப்.பா.டுகள் நிறைந்த இ.ஸ்.லாமிய பெ.ண்.ணாக கா.ட்.டிக்கொ.ண்.ட Heshu, வெளியே மேற்கத்திய பெ.ண்.ணா.க நவநாகரீகமாக உலாவந்துள்ளார்.

தான் மீண்டும் குர்திஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதையும், அங்கு தனக்கான கணவன் காத்திருப்பதையும் அறிந்து க.டு.ம் அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.தி.ருக்கிறாள் Heshu.

இந்நி.லை.யில், கிறிஸ்தவ இ.ளை.ஞன் ஒருவனுடன் அவளுக்கு காதல் ஏ.ற்.பட, குடும்ப வி.தி.க.ளை மீ.றி.ய Heshu குடும்ப கௌரவத்தை க.ள.ங்.க.ப்.ப.டு.த்.தியதற்காக 2002ஆம் ஆண்டு கொ..லை செ.ய்.ய.ப்.ப.ட்.டார்.

அ.வளை கொ..லை செ.ய்.த.து, அவளுடைய த.ந்தை! 17 முறை Heshuவைக் க.த்..தி.யால் அவர் கு.த்.தி.யு.ம், அவரிடமிருந்து த.ப்.பிய Heshu குளியலறைக்குள் சென்று ப.து.ங்.கி.க் கொ.ள்.ள, குளியலறைக் கதவை உ.டை.த்து உள்ளே நுழைந்த அவளது தந்தை, அவளை க.ழு.த்.தை அ.று.த்.து.க் கொ.ன்.றி.ரு.க்கிறார்.

2002ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 12ஆம் திகதி, Heshuவைக் கொ.ன்.று.வி.ட்.டு, தனது க.ழு.த்.தை.யு.ம் அ.று.த்.து.க்கொ.ண்.டு, லண்டனிலுள்ள தனது வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து கு.தி.த்.து த.ற்.கொ..லை செ.ய்.ய மு.ய.ன்.று.ள்ளார் Heshuவின் தந்தையான Yones.

ஆனால், அவர் உ.யி.ர் த.ப்.பிவிட, பொ.லி.சா.ரி.டம் தன் வீட்டுக்கு அ.ல் கு.வை.தா தீ.வி.ர.வா.தி.க.ள் வ.ந்து தன் ம.க.ளைக் கொ..லை செ.ய்.துவி.ட்.டு, த.ன்.னையும் தா.க்.கி வீ.ட்.டின் மாடியிலிருந்து த.ள்.ளிவி.ட்டு.விட்டதாக தெ.ரி.வி.த்.துள்ளார் Yones.

ஆ.னால், வி.சா.ர.ணை.யில் உண்மை வெளியே வந்துவிட்டது. 2003ஆம் ஆண்டு சி.றை.யி.ல.டை.க்.க.ப்ப..ட்டார் Yones. பிரித்தானியாவில் கௌ.ர.வக் கொ.லை.க்.காக மு.த.ன்முதலில் சி.றை செ.ன்.ற.வர் Yonesதான்!